காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

மேல் மாகாணத்தின் பல பாகஙங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 484 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் 169 பேரிடம் இருந்து ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.