போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் உள்ளிட்ட 03 பேர் கைது..!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் உள்ளிட்ட 03 பேர் கைது..!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட தனியார் வகுப்பறை ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் சீதுவ பகதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.