சற்று முன்னர் 12 பேருக்கு கொரோனா

சற்று முன்னர் 12 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3345 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், உக்ரைன், ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.