எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஏன் மரணமடைந்தார்: வெளியாகியது உண்மைக் காரணம்!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் உயிரிழந்துள்ளதுள்ளார்.
கடந்த மாதம் 5ஆம் திகதி அவரிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிகச்சை அளிக்கப்பட்டு குணமடைந்திருந்தார்.
கோரோனாவினால் ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026