20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் திருத்த வரைபுக்கு எதிராக  இதுவரை 18 மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.