ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெணிய பகுதியில் பாறை சரிந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.