இலங்கை வந்த விசேட விமானம்...!
உலகில் இரண்டாவது மிகப்பெரியபொருட்கள் கொண்டு செல்லும் விமானமாகன AH 124-100 விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விமானம் நேற்றிரவு வந்திரங்கியதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் மூன்று விமான பொறியியலாளர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026