போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிந்த காவற்துறை..!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிந்த காவற்துறை..!

கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஹெராயின் கடத்தல் வலையமைப்பின் விபரங்கரளை வெலிக்கடை காவற்துறை அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கக்கூடியாய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகரான மொஹமட் பாரூக் இன்று கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது