தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

தமிழகத்தில் இன்று மேலும் 5,569 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,36,477ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (19) கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,556 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,81,273
ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி அங்கு இதுவரையில் மொத்தமாக 8,751 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.