மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது..!

மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது..!

புளுமெண்டல் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33000 கிலோ கிராம் மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.