83 ஆயிரம் வேலைவாய்ப்புகள்...!

83 ஆயிரம் வேலைவாய்ப்புகள்...!

துறைமுக நகர் வேலை திட்டத்தில் 83 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார.

துறைமுக நகர் கண்காணிப்ப நடவடிக்கையின் போதே பிரதமர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.