
கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 1 பகுதியில் இன்றிரவு 8 மணிமுதல் 12 மணிநேர நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது
அதேநேரம், கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடனான நீர்விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025