
மஞ்சள் தொகையுடன் மூன்று பேர் கைது..!
சட்டவரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்படவிருந்த 520 கிலோ கிராம் மஞ்சள் தூளுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
மன்னார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு மஞ்சள் மீட்கப்படப்டதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 55 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025