
சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்..!
தவறு செய்யும் சிறுவர்களை தண்டனைக்குற்ப்படுத்துவதற்கான வயதளவை 18 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025