கொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....!

கொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....!

நேற்று இலங்கையில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3271 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  3021 ஆக காணப்படுகின்றது.

இதற்கமைய இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 237 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றல் ஏற்ப்ட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.