பேராதெனிய பல்கலைக்கழகத்தின தீர்மானம்..

பேராதெனிய பல்கலைக்கழகத்தின தீர்மானம்..

பகிடிவதை தொடர்பில் பெற்றோர்கள் வழங்கிய தகவலுக்கமைய பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களில் சிலருக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன்,பெற்றோர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.