தீயை கட்டுப்படுத்த ஏற்பட்ட செலவினத்தை கோரும் அரசாங்கம்...!

தீயை கட்டுப்படுத்த ஏற்பட்ட செலவினத்தை கோரும் அரசாங்கம்...!

நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்ட்ட தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கு 340 மில்லியன் ரூபாய் செலவினங்கள் ஏற்பட்டதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் தயாரிக்கப்பட்டுள்ள கணக்கறிக்கையை சட்டத்தரணிகள் வாயிலாக குறித்த கப்பல் உரிமையாளரின் சட்டத்தரணிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.