டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வொல்பெகியா பக்டீரியாவுடன் கூடிய நுளம்புகள் சூழலில் பரவியுள்ளதுடன் அவை விருத்தியடைய 6 மாதங்கள் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.