“சுமீர” ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

“சுமீர” ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

ஒழுங்கமைந்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய  சுமீர என்ற சுமீர மதுஷங்க கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த நபரிடமிருந்து 1.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.