நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3271 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
காட்டாளன் திரை விமர்சனம்
28 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026