நௌபர் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

நௌபர் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீம் குழுவின் ஆலோசகராக செயற்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பில் உள்ள நௌபர் மௌலவி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.