நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
நாளை முதல் வீதி ஒழுங்கைச் சட்டத்தின் கீழ், முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகள் ஆகியன பேருந்து ஒழுங்கையில் (Bus Lane) மாத்திரமே பயணிக்க வேண்டுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026