ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு அறிவிப்பு

இவ்வாரம் முதல் மாகாண சபை தேர்தலுக்காக வேட்பாளர்களின் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதற்காக இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மாகாண சபை தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென இதுவரையில் பரவலான கருத்துக்கள் சமூகத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.