ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் கடமை மையம் தெரிவித்துள்ள விடயம்

ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் கடமை மையம் தெரிவித்துள்ள விடயம்

இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து ரஷ்யாவின் 3 பல்கலைக்கழகங்கள் நீக்குவதற்கு இலங்கை மருத்துவ சபை மேற்கொண்ட தீர்மானமானது கலந்துரையாடலின் ஊடாக தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என மக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தெரிவித்துள்ளார்.

நேற்று ரஷ்ய தூதரகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.