மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விடயம்

மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விடயம்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை மீள் புதுப்பிக்கும் வகையில் எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்கு திட்டமிட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.