உதார சம்பத்திற்கு பிடியாணை பிறப்பித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்

உதார சம்பத்திற்கு பிடியாணை பிறப்பித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்

தற்போது டுபாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுபவரும் பூசா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள பொடி லெசி என்பவரின் உறவினருமான உதார சம்பத்தை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.