20ஆவது அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்திற்கான தாக்குதலாகும்- எதிர்க்கட்சி தலைவர்

20ஆவது அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்திற்கான தாக்குதலாகும்- எதிர்க்கட்சி தலைவர்

அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தமானது ஜனநாயகத்திற்கு மேற்கொண்டுள்ள தாக்குதலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.