ரந்தெனிகல வன விலங்கு சரணாலயத்தின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

ரந்தெனிகல வன விலங்கு சரணாலயத்தின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

ரந்தெனிகல வன விலங்கு சரணாலயத்தின் சூழலில் கழிவுகளை கொட்டுவதால் அங்கு பாரிய அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கந்தகெடிய-ரன்தெணிகல வீதியில் பயணிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக வருவோரும் குறித்த பகுதிகளில் போத்தல், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் உள்ளிட்ட பொருட்களை எறிந்துச் செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.