
லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத செயற்பாடு -பொலிஸாருக்கு கோட்டாபய விடுத்துள்ள உடனடி உத்தரவு
லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவணைப்பணத்தை செலுத்தாத காரணத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025