அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த அந்த மனிதர் யார்?

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த அந்த மனிதர் யார்?

அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை- கொழும்புக்கு இடையே அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் வைத்து நபர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்தி வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.