புத்தர் சொரூபம் மீது நடத்தப்பட்ட கழிவுத் தாக்குதல் - தாக்குதல்தாரியை தேடி பொலிஸார் வலை வீச்சு
புத்தர் சொரூபம் மீது கழிவு தாக்குதலை நடத்தியவரை கைது செய்ய பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கம்பஹா திவுலப்பிட்டிய வைத்தியசாலை அருகே உள்ள புத்தர் சொரூபம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் நடத்தியவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
நான் தனுஷின் தீவிர... மிருணாள் சொன்ன உண்மை
23 February 2026
டாக்சிக் உறவிலிருந்து வெளியே வந்தேன், ராஷ்மிகா சொன்ன அதிர்ச்சி தகவல்
23 February 2026
தயவு செய்து பாருங்க...மேடையில் கெஞ்சிய ஷாலினி அஜித்
23 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026