அதிவேக நெடுஞ்சாலையில் மிதிவண்டியில் பயணித்த நபர்- வெளியான காணொளி

அதிவேக நெடுஞ்சாலையில் மிதிவண்டியில் பயணித்த நபர்- வெளியான காணொளி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை பிரதேசத்தில் கதிர்காமம் திசையிலிருந்து கொழும்பு நோக்கி மிதிவண்டி ஒன்றில் பயணித்த நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர் அதிவேக நெடுஞ்சாலையில் மிதிவண்டி ஒன்றில் பயணிக்கும் காணொளி ஒன்றை எமது ஹிரு செய்தியில் வெளியாகியிருந்தது.