சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3204 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3195 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 08 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

மற்றைய நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.