அகழ்வில் ஈடுப்பட்ட நபர் திடீர் மரணம்..!
மஸ்கெலியா பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்றில் சட்டவரோதமான முறையில் அகழ்வில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 29 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.
இவர் கொழும்பில் இருந்த நேற்றைய தினம் மஸ்லெியா திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026