முன்னாள் அமைச்சர் ராஜித உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன, உதவி காவற்துறை அத்தியட்சகர் டி.எஸ் திசேரா, தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள காவற்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.