நாளை மறுதினம் முதல் ஏற்படவுள்ள மாற்றம்..! காவற்துறையினரின் அதிரடி அறிவிப்பு
போக்குவரத்து விதிமுறைகளை நாளை மறுதினம் முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய காலி வீதி அதிவேக பாதைகள் உள்ளிட்ட பல பாதைகளை மையப்படுத்தி இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026