மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!
களிமண் உற்ப்பத்திகளின் அளவை அதிகரிக்கவும் அதன் விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
பியகம பகுதிக்கு சென்ற இவர் அங்குள்ள மற்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்தே இாஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
29 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026