கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது..!

கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது..!

கம்பொல-வெல்லம்பட பகுதியில் பாவனைக்கு உகந்ததல்லாத தேயிலை 20 ஆயிரம் கிலோ கிராமுடன் நபர் ஒரவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

காவல்துறையினரக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கமைய இவை மீட்கப்படப்டதாக கூறப்பட்டுள்ளது.