அதிவேகத்தால் பலியான இளைஞர்கள்! பொத்துவிலில் சம்பவம்
அம்பாறை - பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் மாலை குறித்த வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026