
முட்டையின் விலையை அதிகரிக்க தீர்மானம்..!
பேக்கரி உற்பத்தியாளர்கள் 16.50 ரூபாய்க்கு முட்டையை விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.