கடற்தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கான விசேட அறிவிப்பு..!

கடற்தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கான விசேட அறிவிப்பு..!

புத்தளம் முதல் மன்னார் ஊடாக செல்லும் காங்கேசன்துறை வரையான கடற்பகுதியில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதி வாழ் மக்கள் கவனமாக இருப்பதுடன், கடற்றொழிலில் ஈடுப்படுவர்கள் சற்று அவதானமாக செயற்ப்படுமாறும் அந்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.