நாடு திரும்பிய மேலும் 472 இலங்கையர்கள்..!

நாடு திரும்பிய மேலும் 472 இலங்கையர்கள்..!

ஐக்கிய அரபு இராச்சியத்தில்  தங்கியிருந்த மேலும் 472 பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டு திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது