''கண்ணை தொறங்க Daddy... '' - வடிவேல் பாலாஜியை பார்த்து.., கதறி அழும் மகள். கலங்க வைக்கும் Video.

''கண்ணை தொறங்க Daddy... '' - வடிவேல் பாலாஜியை பார்த்து.., கதறி அழும் மகள். கலங்க வைக்கும் Video.

வடிவேல் பாலாஜியை கடைசியாக பார்க்கும் அவரது மகள், கதறி அழும் வீடியோ ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. 

வடிவேல் பாலாஜியின் மகள் கண்ணீர் | Vadivel Balaji's daughter breaks on seeing him last time

சின்னத்திரை காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனிடையே, உடல்நில கோளாறு காரணமாக, இன்று அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேல் பாலாஜியின் மகள் கண்ணீர் | Vadivel Balaji's daughter breaks on seeing him last time

இந்நிலையில் தற்போது வடிவேல் பாலாஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தனது அப்பாவை கடைசியாக பார்க்கும் அவரது மகள், கதறி அழுவதோடு, ''கண்ணை தொறங்க டாடி'' என உருக்கமாக கேட்பது, பார்பவர்கள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு., பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.