பொது மக்களுக்கான தினத்தை திங்கள் கிழமைக்கு மாற்றுவதற்கு தீர்மானம்...!

பொது மக்களுக்கான தினத்தை திங்கள் கிழமைக்கு மாற்றுவதற்கு தீர்மானம்...!

அரச நிறுவனங்களில் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள் கிழமைக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச நிறுவனங்களில் பொது மக்கள் சந்திப்பதற்கு புதன் கிழமை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.