அரச வங்கிகளின் பிரதானிகளுக்கு பிரதமர் ஆலோசனை...!

அரச வங்கிகளின் பிரதானிகளுக்கு பிரதமர் ஆலோசனை...!

பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள மக்களை அதிலிருந்து மீட்பதற்கான கடனை பெற்றுக்கொடுக்கும் போது இலகுவான கொள்கைகளை பின்பற்றுமாறு நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ச அரச வங்கிகளின் பிரதானிகளுக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார்.