தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி..!

தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கனேமுல்ல சஞ்ஜீவ என்ற ஹெரோயின் வர்த்தகரின் பிரதான உதவியாளரான சுராஜ் மற்றும் பிரிதொரு நபரை தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மினுவாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது