
14ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறை- சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
கொழும்பு மற்றும் அதன் அண்டிய நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்து முன்னுரிமை ஒழுங்கை மீள நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025