இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி

இன்று அதிகாலை 3 மணியளவில் கேகாலை-அபன்பிடிய-ஆடிகிரியகொல்ல பிரதேசத்தில் உந்துருளியொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.