தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து 20 பேரை அழைத்து வந்த கடற்படை..!

தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து 20 பேரை அழைத்து வந்த கடற்படை..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உள்பட இரண்டு பேரை கைது செய்திருந்தது. ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.