யாழ்ப்பாணத்தில் 62 பேர் கைது....! -
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் 62 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை, யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவில் மேற்கொள்ப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026